upload
Teachnology, Inc.
Industry: Education
Number of terms: 10095
Number of blossaries: 1
Company Profile:
வெவ்வேறு ஆய்வுகளில் இருந்து கிடைக்கும் விளைவுகளை ஒருங்கிணைக்கும் புள்ளியியல் செயல்முறைகள்.
Industry:Education
இதர திறமைகளை பயன்படுத்தவும் வளர்த்தவும் அனுமதிக்கும் உயர் வரிசைத் திறமை.
Industry:Education
ஒருவனுடைய சுய சிந்தனையையும் கற்றல் அறிவையும் பிரதிபலிக்கும் திறமை அல்லது ஆற்றல்.
Industry:Education
ஒரு குறிப்பிட்ட பணியில் இணைந்து ஈடுபடும் (செயல்படும்) தனிநபர்களின் குழுக்கள்.
Industry:Education
phonemes, அந்த சிறிய அலகு, ஒரு சொல், ஒரு மொழி இவ்வாறு உள்ளன.
Industry:Education
பொருள் அல்லது பயிற்சி வகுப்புகளைத் தொகுதிகளாகப் பிரிக்கும் கற்பித்தல் செய்முறை, இதனால் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஒரு படிக்கும் திட்டத்தை உருவாக்கி அதற்கான தொகுதிகளைத் தெரிவு செய்யும் வளைதன்மை கிடைக்கிறது.
Industry:Education
ஒரு தனி பிரிவு அல்லது தெரிவு செய்த பொருள், அது ஒத்திசைவான முழுமையை வழங்குகிறது, ஆனால் அதை இதர பிரிவுகளுடனும் சேர்க்கலாம்.
Industry:Education
ஒரு பணியில் ஈடுபடுவதற்கு அல்லது ஒரு திட்டத்தில் சேர்த்துக்கொள்வதற்கு தேவையான மிகவும் குறைந்த அளவிலான அறிவு அல்லது திறமை, தகுதிகளையும் பாருங்கள்.
Industry:Education
ஒரு அமைப்பு, துறை அல்லது நிறுவனத்தின் முதன்மை குறிக்கோள்களை விளக்கும் அறிக்கை.
Industry:Education
Nka bü mkpürü okwu nke achörö maka edemede öbüla.
Industry:Education
© 2025 CSOFT International, Ltd.