upload
Teachnology, Inc.
Industry: Education
Number of terms: 10095
Number of blossaries: 1
Company Profile:
ஒரு நபர் ஒரு பணியை சரியாக செய்வதற்கு அறிவுரை கூறி அவரை வழிகாட்டுவது.
Industry:Education
ஒரு குழு அல்லது ஒழுக்கத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்தும் சீரமைந்த தொழில்நுட்ப மொழி.
Industry:Education
Մի անձի կողմից ժամանակի ընթացքում կատարված աշխատանքների ժողովածու, որը ցույց է տալիս նրա ընդունակությունները և կարողությունները:
Industry:Education
the science that deals with children upbringing, as well as education systems involved.
Industry:Education
தேர்வில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு பல சாத்தியக்கூறுகளுடன் கூடிய விடைகளிருந்து சிறந்த சாத்தியக்கூறுடன் கூடிய விடையை அடையாளம் காணவேண்டிய தேர்வு வடிவம்.
Industry:Education
ஒரு மாணவன் கற்றல் இலக்கை அடைவதற்காக வளர்ச்சி பெறுவதை சுவடு பற்றிச் சென்று பார்ப்பது.
Industry:Education
தகவலை ஒழுங்குபடுத்தி பார்வைக்குரிய வகையில் காட்சிக்குவைக்கும் திறமை.
Industry:Education
ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு, பாரம்பரியமல்லாத வழிமுறைகளை பயன்படுத்தி, புதிய கருத்துக்களையும் எண்ணங்களையும் அடையாளம் கண்டு அவற்றை உருவாக்குதல்.
Industry:Education
கல்வி பயில்வோர் ஒரு ஆய்வுக்கூடத்தில் சோதனைகளை மேற்கொண்டு முடிப்பதன் மூலம் அதன் சோதனை முறைகளை பயில்வதும் அத்துடன் அவர்கள் பயின்றுவரும் கற்பிதக்கொள்கைகளை சோதனை செய்யவும் வகை செய்யும் கல்வி வடிவம்.
Industry:Education
பயில்பவர் (கற்பவர்) பெற்ற அறிவையும் திறமையையும் அறிந்துகொள்ளும் பொருட்டு (தமது) வளர்ச்சி அல்லது முன்னேற்றத்தை பதிவு செய்யும் குறிப்புகள்.
Industry:Education
© 2025 CSOFT International, Ltd.