Home >  Term: உப்பு நீர்
உப்பு நீர்

நீரும் உப்பும் கலந்த வலுவான உப்புக் கரைசல், அமிலத்தில் ஊறவிடவும், உணவைப் பதப் படுத்தவும் பாதுகாக்கவும் பயன் படுவது. சில நேரங்களில் உப்பு நீருடன் சர்க்கரை அல்லது கருப்பஞ்சாற்றுக் கழிப்பாகு போன்ற இனிப்பேற்றிகள் சேர்க்கப் படுகின்றன.

0 0

ผู้สร้าง

© 2025 CSOFT International, Ltd.